115 கிலோ உடல் எடையை 70 கிலோவாக குறைத்த செவிலியர்
Weight Loss Tips 25 வயதுக்குள்ளேயே 115 கிலோ எடையுடன் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்ட செவிலியர் ஒருவர் உணவு மற்றும் உடற்பயிற்சியை எளிமையான முறையில் பின்பற்றியே ஒரு வருடத்துக்குள் 45 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார். இப்போது…