ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா!-
ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா ரயில் ஓட்டுனரை லோகோ பைலட்(LP ) என்றும், அவருக்கு உதவி செய்பவரை "Asst .Loco pilot "(ALP ) என்றும் கூறுவார்கள் இன்றிய சூழ்நிலையில் அவர்கள் ௧௩ மணி நேரம் வரை வேலை செய்கிற…