தாய்மைக்கு தலைவணங்குவோம்|பெற்ற அன்னையை கொண்டாடுவோம்
தாய்மைக்கு தலைவணங்குவோம் அன்பையும், அரவணைப்பையும் அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரம் போல் தன்னலமின்றி அளிக்கும் தியாக உருவின் பிறப்பிடம் தாய்மை. கருவில் குழந்தையை சுமக்க தொடங்கிய நொடி முதலே தன் ஆசைகளுக்கு கட்டுப்பாடு விதித்துக்…