சோழனின் 1000 Years அதிசய வரலாறு-2
ஆரவார விழாவில் மக்கள் குதூகலம் தலைநகர் தஞ்சை கோலாகலத்தில் மிதந்து கொண்டிருந்தது. விதிகள் தோறும் கட்டப்பட்ட வாழைமரங்கள், தென்னங்குலை, கப்புகளில் பிணைக்கப்பட்டு பறந்து கொண்டு இருந்த வண்ணக்கொடிகள் காற்றில் அசைந்தபடி நடன முத்திரைகளை…