சோழனின் 1000 Years அதிசய வரலாறு Part-9
முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரம் பிரமாண்டமான ஒரு செயலை அப்பழுக்கு எதுவும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றால், அதேபோன்ற ஒரு செயலைச் செய்து காட்டக்கூடிய முன் அனுபவம் இருப்பது மிக அவசியம். அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு…