சோழனின் 1000 Years அதிசய வரலாறு Part-5
அடித்தளம் அமைத்துக் கொடுத்த அரசிகள் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். மாமன்னர் வீர சிவாஜி, இந்தியாவின் ஆன்மிகத்தை உலகுக்குக் கொண்டு சென்ற சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள், இளமைக் காலத்தில் தாயின் அரவணைப்பு அவர்கள் ஊட…