சோழனின் 1000 Years அதிசய வரலாறு Part-3
இளவரசர் ஆனார் ராஜேந்திரன் மன்னர் ராஜராஜனுக்கு 15 மனைவிகள் இருந்தனர். அவர்களில் லோகமாதேவி என்பவர் பட்டத்து ராணி, இவருக்கு, குந்தவை, மாதேவடிகள், கங்கமாதேவி ஆகிய மூன்று பெண் மக்கள் பிறந்தனர். ஆண் வாரிசு இல்லை. ராஜராஜனின் மற்ற மனைவி…