சோழனின் 1000 Years அதிசய வரலாறு Part-15
மாலத்தீவில் கிடைத்த வெற்றி மாலை பழங்கால அரச குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பரம்பரையாகப் பயன்படுத்தும் குலச்சின்னங்கள் இருந்தன. இவற்றில் முக்கியமானது மணிமகுடம். ஒரு நாட்டின் மன்னராகத் தேர்வு செய்யப்பட்டவர், அரியணை ஏறும்ப…