சோழனின் 1000 Years அதிசய வரலாறு Part-10
சோழர் படையில் 9 லட்சம் வீரர்கள் என்பது கட்டுக்கதையா? கற்பனையில்கூட நினைத்து பார்க்க முடியாத அசாத்தியமான செயல்களை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர்கள், மன்னர் இராஜராஜனும் மற்றும் அவரது மகன் இராஜேந்திரனும் ஆவார்கள். மேலைச்சாளுக்கிய…