கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-17
மருமகனுக்காக நடந்த மகத்தான போர் மன்னர் ராஜேந்திரன், அவரது வாழ்வில் எத்தனையோ போர்க்களங்களைச் சந்தித்து, அவை அனைத்திலும் வெற்றி பெற்று இருந்தாலும், அவை எல்லாவற்றிலும் போற்றிக் கொண்டாடப்படுவது கங்கை படையெடுப்பும், கீழ்த்திசை நாடுகள…