கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-16
பாண்டியராக மாறிய சோழ மன்னர் பண்டைய காலத்தில், பல காரணங்களுக்காக அடிக்கடி போர்கள் நடைபெற்றன. ஒரு மன்னர், தனது நாட்டைத் தாக்குவதற்கு எதிரி நாட்டு அரசர் வந்தால், அதனை எதிர்கொள்ள அவருடன் போர் தொடுப்பார். அப்படிப்பட்ட தாக்குதல் இல்லா…