உலகம் முழுவதும் கொண்டாடப்படும் புத்தாண்டு /புத்தாண்டை பற்றி தெரிந்ததும்
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் புத்தாண்டு உலகெங்கிலும் வாழும் மனித இனம், நாள்தோறும் ஓடி ஆடி வேலை செய்த களைப்பின் காரணமாக, ஏதேனும் விழா கொண்டாடி மகிழ்ச்சி காண்பது இயல்பாகும். தங்களின் பிறந்தநாள், நாடு விடுதலை பெற்ற தினம், உணவிற…