உயிர் காக்கும் தாய்ப்பால் -ThaenMittai Stories
உயிர் காக்கும் தாய்ப்பால் தாய் என்பது ஒரு சொல் கவிதை. ஈரெழுத்து காவியம். தாய் தன்னுடைய உதிரத்தை கொடுத்து குழந்தைகளை உருவாக்கும் உன்னத உயிர்.தாய்க்கும் ,குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை தொடக்கத்திலேயே தீர்மானிப்பது தாய்ப்பால்தான்…