இலட்சியத்தை அடைய உறுதியாய் இரு
இலட்சியத்தை அடைதல் ஒவ்வொரு மனிதனும் நினைக்கும் இலட்சியத்தை அடைவது என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. ஆனால் இலட்சியம் நிச்சயம் அடையக் கூடியது தான். நினைத்த இலட்சியத்தை அடைவதற்காக எத்தனை காலங்கள் ஆனாலும், சாதகமற்ற சூழல்கள் உருவானாலும்…