இந்தியா தேர்தல் பற்றி தெரிந்ததும்/ தெரியாததும்
18 முதல் 19 வயது வரை.. நம் நாட்டில் 18 வயது நிரம்பியவர்கள் தேர்தலில் ஒட்டுப்போடலாம். இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் சுமார் 97 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 69.2 சதவீதம் ஆகும். மக்கள் தொகை விகித…