ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா
ரயில் ஓட்டுனரை லோகோ பைலட்(LP ) என்றும், அவருக்கு உதவி செய்பவரை "Asst .Loco pilot "(ALP ) என்றும் கூறுவார்கள் இன்றிய சூழ்நிலையில் அவர்கள் ௧௩ மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்.
சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பெருகும் வேலை இழக்கும் அபாயம் உண்டு.குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்கு திருப்புவதற்கு.
Read Also: 21 வயதில் மருத்துவர், 57 வயதில் மாடல் அழகி | Ageless Elegance The Journey of a Mature Model
ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது.100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.
ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தல் அது நிற்பதற்கு எடுத்து கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது.தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர் .
அதெல்லாம் சரி.... இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா?
அப்படி தூங்கினால் எப்படி கண்டுபிடிப்பது?
Read Also: புத்திசாலியாக உங்களை மாற்றும் பழக்கவழக்கங்கள் | புத்திசாலிகள் பின்பற்றும் பழக்கங்கள்
தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, அனால் இரண்டு பேருமே தூங்க முடியாது யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும். vcd எனப்படும் விஜிலென்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தொங்க விடாது.ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.
அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்கு பிறகு விளக்கு எரியும், அடையும் அவர்கள் உதாசீனம்படுத்தினால்,அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்த்து கொண்டு விளக்கு எரியும், எதையும் உதாசீனம்படுத்தினால், வண்டி தானாகவே நின்றுவிடும், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் மூலம்.
ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தை கூட்டுவது,குறைப்பது,ஹார்ன் அடிப்பது போன்ற வேளைகளில் இருந்தால்,அந்த பொத்தானை அமுக்க வேண்டியது இல்லை.
Read Also: பள்ளி விடுமுறை விட்டாச்சா? அப்போ இதெல்லா சொல்லி குடுங்க ! பெற்றோருக்கான வீட்டுப்பாடம் !
இந்த காலத்தில் தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை,முன்னாளில் எல்லாம் ஒரு பெரிய கம்பியை எழுத்து எழுத்து விட வேண்டும்.அதன் பெயர் "deadmans lever " .
இப்போது வரைக்கும் ரயில்வே ஓட்டுனர்களுக்கு என தனியாக கழிப்பறை வசதிகள் இல்லை.அவர்களுக்கு ஏதேனும் அவசரம் என்றாலும் அடுத்த ஸ்டேஷன் வரும் வரை அவர்கள் அடக்கி கொள்ள வேண்டியதான்.வயதான ஓட்டுனர்கள் சிலர் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பைகளில் உட்சவை பிடித்து வைத்து கொள்ளத்தான் முடியும்.
ராத்திரி பாத்து மணிக்கு வண்டி எடுத்தால் காலை 8 மணி ஆகும்.அடக்கி கொண்டுதான் போக வேண்டும்.
ஆனால் மலம் கழிப்பது என்பது முடியாத விஷயம் ஒருநிமிடம் தான் ஸ்டேஷனில் நிற்கும் அதுத சிக்கினால் விழுந்த உடன் வண்டி எடுக்கணும்.
110 kmph குறையாமல் வண்டி ஓடணும்.பஞ்சுவலிட்டி இருக்கு.இதிலே இன்ஜின் ப்ரப்ளேம்! ட்ராக்கில் ஏதேனும் ப்ரப்ளேம்! சிக்னல் மனிதர்கள் சூசைட் என கண் விழித்து ஓட்டணும்...
கேட் ஹார்ன் அடிக்கணும் !60 செகண்டுக்கு vcd பிரஸ் பண்ணனும்! அசிஸ்டென்ட் தூங்கிட்டானா அவரை எழுப்பனுமா! 19 kwh கரண்டின் கீழ் வேலை! இன்ஜின் சூடு!
Read Also: அதீத சிந்தனையும்... மன நல பாதிப்புகளும் ....!
இரவு நேரங்களில் வண்டியின் வேகத்தை பொறுத்து குளிர் கத்தி போல குத்தும். exsus ஸ்பீடு போக கூடாது ! train timing மைண்டைன் பண்ணனும் ! சிவப்பு சிக்னலை தாண்டினால் ரிமோவ்ட் பிரேம் சேவை என பல அழுத்தங்கள் இருக்கும் !
இருந்தும் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கணும்!காடுகளில் போகும்போது செயின் இழுத்து வண்டி நிக்கும் போது யார் உதவும் இரவு நேரத்தில் கிடைக்காது சிங்கம் புலி யானை என இருக்கும்.
தடவை குறைந்தாலும் விளக்கும் எழுதி கொடுக்கணும்.இதேதான் பகல் நேரங்களில்! சரக்கு வண்டி எனில் எஸ்பிஎரிஎன்ஸ் காக லூப் லைனில் ஒதுக்குவார்கள். அப்போ ஸ்டேஷன் மாஸ்டர் ரூம்க்கு ஓடணும் அவர் வேண்ட வெறுப்பாக அனுமதிப்பார்.முடியாத பட்சத்தில் வாட்டர் கேனில் தண்ணீர் இருந்தால் பொது வெளிக்கு மறைவா பொய் இருக்க வேண்டியதன் !
சரக்கு வண்டிகளில் 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை கூட வேலை செய்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு!கடைகளை தேடி ஓடணும்!சப்டிபிடும் நேரத்தில் வண்டி ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
கண்ட்ரோலர்களே யாருமே சாப்பிடார்களா சாப்பாடு வாங்கி விட்டீர்களா என கேட்பதும் இல்லை. அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை!
இப்படியாக தொடர்கிறது.தொடர் வண்டியின் பயணம்.