ஐஸ் கட்டி இந்தியாவிற்குள் நுழைந்தவரலாறு
ஐஸ்கட்டிக்கும்-சென்னைக்கும் இடையேயான அதிசய வரலாறு,ஆச்சரியமானது. அது அது அமெரிக்காவில் இருந்து கப்பல் வழியாக ஆரம்பமாகி,(சென்னை) ஐஸ் ஹவுஸ்யில் நிறைவடைகிறது.அந்த ஐஸ் ஹொஸேயில் தன இன்றைய "விவேகானந்தர் இல்லம்" என்பது உங்களுக்கு தெரிந்த விஷயமே! ஆனால் ஐஸ் கட்டிகளை பற்றிய வளரற்று பதிவுகளில் நம்மை ஆச்சர்யப்படுத்துபவர், ப்ரீடெரிக் டீயூடர் .
Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food
அமெரிக்காவில் பஸ்டேண் நகரில் பிறந்த இவருக்கு உலகம் ஐஸ் கிங் என்ற பெயர் சூட்டியதில் வியப்பில்லை. அமெரிக்காவில் குளிர்காலத்தில் ஏரிகள் அப்படியே பனிக்கட்டிகளாக உறைந்து மாறிவிடும். கண்களுக்கு எட்டிய தூரம் வரை பனிமலைகளும் தென்படும்.அதை பலரும் பார்த்து ரசித்து கொண்டிருக்க,இயற்கை கொடுக்கும் எந்த பொருளையும் விளக்குவதற்கு வாய்ப்பில்லை .ஆனால் இந்த பனிக்கட்டிகள் மட்டும் பலனற்று இருக்கிறதே இதைநாம் விற்பனை சரக்காக மாற்றினால் என்ன ?என்ற கேள்வி ,பள்ளி பருவத்திலேயே ப்ரீடெரிக் டீயூடர் மனதில் சிறுபொறியாக எழுந்திருக்கிறது.
அதை பெற்றோரிடம் சொன்னபோது சிரித்தார்கள்.அவர்களது மனதிலும் அவர்களது மனதிலும் அது ஒரு பயனற்ற பொருள் என்ற எண்ணமே இருந்திருக்கிறது. ஆனால் ப்ரீடெரிக் டீயூடர்மனதில் அந்த பொறி அனைத்து போகவே இல்லை. வளைந்த பருவத்தில் ,உலகில் எந்த நாட்டில் ஐஸ் கட்டிகள் அதிகம் விற்பனையாகும்? என்ற சர்வே எடுத்துள்ளார். தனது திட்டத்திற்கு 1830 -ம் ஆண்டிகளில் உயிரி கொடுக்கவும் முன்வந்தார்.
Read Also: தூக்கத்தை தவிர்க்கும் உயிரினங்கள்
ஐஸ் கட்டிகளை ஆள் உயரத்திற்கு பாளம் பாளமாக வெட்டி எடுத்தி, முதலில் அருகில் இருக்கும் கியூபா நாட்டிற்கு கப்பலில் அனுப்பி ன்வைத்தார்.
போய் சேருவதற்குள் அத்தனையும் உருகி தண்ணீரை கடலில் கலந்துவிட்டது.'இதெல்லாம் ஒரு வியாபாரமா'? என்று கூறி மீண்டும் கேலி பேசினார்கள். ஆனால் ப்ரீடெரிக் டீயூடர் அடுத்தவர்கள் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
Read Also: வெற்றிக்கு வித்திடும் 5 எளிய பழக்கங்கள்-
அந்த காலகட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவில் வேகமாக காலூன்றி விட்டனர். அவர்களது சொந்த தேசமான பிரிட்டிஷ்,குளிர்ச்சி நிறைந்த நாடு.அங்கு ஐஸ் துண்டுகளை போட்டு மது அருந்தி பழக்கப்பட்ட அவர்கள்,வெப்ப நடன இந்தியாவில் ஐஸ் கிடைக்காமல் அவதிப்படுவதை அறிந்தார். உடனே இந்தியாவில் ஏறுமதி செய்ய விரும்பினார்.ஆனால் இந்தியாவிற்கும் -அமெரிக்காவுக்கும் கடல்வழியாக 14 ஆயிரம் கட்டிகள் மையில் தூரம்.பத்தி தோற்றத்தை கடப்பதற்கு முன்பே ஐஸ் கட்டிகள் கடந்துவிடும் என்பதை உணர்ந்தார் அவர்,மாற வியாபாரிகளை சந்தித்து ,மரத்தூளை பெருமளவில் கொள்முதல் செய்தார்.அதனை பயன்படுத்தி ஐஸ்காட்டிகளை பொதிந்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டார்.
அமெரிக்க கண்டத்தில் உள்ள நியூ இங்கிலாந்து என்ற பகுதியில் உள்ள பனி மலைகளில் இருந்து ,ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து லஸ்கனி என்ற கப்பலில் ஏற்றினார்.180 டன் ஐஸ் கட்டிகளுடன் இந்தியாவை நோக்கி அது கிளம்பியது.4 மாதங்களாக பயணித்து,1833 - ம் ஆண்டு செப்டெம்பர் 6 -ந் தேதி கொல்கத்தா துறைமுகத்தை வந்தடைந்தது. வருகிற வழியிலேயே பாதிக்கு மேல் உருகிவிட்டன. அதனை கொல்கத்தாவில் இறக்கியபோது 'ஐஸ் கட்டிகளை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு யாராவது கொண்டு வருவார்களா '? எண்டு கொல்கத்தா மக்களும் சிரிக்கத்தான் செய்தார்கள். ஆனால் டியூட்டரின் தொழில் சிந்தனை வித்தியாசமாக இருந்தது .மக்களிடம் ஒரு பொருளை பரவலாக்கி ,அவர்களை பயன்படுத்த வைத்துவிட்டால்,சாதாரண பொருளையும் மவுசு நிறைந்ததாக மாற்றிவிடலாம்' என்பது அவரின் தொழில் யுக்தி.
Read Also: கவனச்சிதறலை தடுக்கும் வழிகள்
தனது தொழில் யுக்தியை டீயூட்டர் நிரூபிக்கவும் செய்தார்.அவரது இஸ்காட்டி இந்தியாவில் அமோகமாக விற்பனையானது.ஆங்கிலேயர்கள் அதனை போட்டி போட்டு வாங்கி பயன்படுத்தினார்கள்.அடுத்தடுத்து அதன் தேவை அதிகரிக்க டியூட்டரின் கப்பல்கள் மும்பை,சென்னை துறைமுகங்களுக்கும் ஐஸ் கட்டிகளை கொண்டு வந்து குவித்தன. உலகின் பல நாடுகளுக்கு டீயூட்டர் ஐஸ் கட்டிகளை ஏற்றுமதி செய்து 'ஐஸ் கிங் 'என்ற பெயரையும் பெற்றார்.
அந்த காலகட்டத்தில் இந்திய துறைமுகங்களுக்கு டீயூட்டரின் ஐஸ் கட்டி கப்பல்கள் அதிக வருவாயினை அளித்துக்கொண்டிருந்தன. அதனால் அந்த கப்பலுக்கு துறைமுகங்களில் அதிக வரவேற்பு கிடைத்தது. எந்த நேரத்திலும் அவரது கப்பல்கள் சென்னை வந்து செல்லலாம் என்று மாத்தி கொடுத்தனர். துறைமுகங்கள் அருகிலேயே டீயூட்டர் ,ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்க கிடங்குகளையும் நிறுவினார்.சென்னை மெரினா கடற்கரை ஓரமாக ஐஸ் கட்டிகளை சேமிக்க அவரை கட்டிய கிடங்கு தான் "ஐஸ் ஹவுஸ்".
ஐஸ் கிங் டீயூட்டர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார்.எந்த நெற்றிக்கு அவரது கப்பல்கள் ஐஸ்கட்டிகளோடு சென்றாலும், அங்கே ஐஸ் கட்டிகளை இறக்கியதும் அங்கே எந்த பொருள் மலிவாக கிடைக்கிறதோ அதை வாங்கி, தனது கப்பல்களில் ஏற்றி, அமெரிக்காவுக்கு கொண்டு வந்து ,அங்கே கொள்ளை லாபத்திற்கு விற்று விடுவார்.
இந்தியாவில் இருந்து தேயிலை, பருத்தி,சணல், விலங்குகளின் தூள் போன்றவைகளை தனது கப்பலில் ஏற்றி சென்றிருக்கிறார். பனி மலையில் இருந்து வெட்டி எடுத்த ஐஸ் கட்டியை வைத்தே மலையளவு பணம் சம்பாதித்த டீயூட்டர் ,1864 -ம் ஆண்டு இருந்த பிறகு,கொல்கத்தா,மும்பையில் கட்டப்பட்ட ஐஸ் ஹௌஸ்க்கல் இடிக்கப்பட்டன.ஆனால் சென்னை ஐஸ் house மட்டும் விவேகானந்தரின் நினைவுகளை தாங்கியபடி இன்றும் நில்லாது நிற்கிறது.